↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மீண்டும் இணையும் பில்லா டீம் - Cineulagam
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பில்லா படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த அப்பட கூட்டணி மறுபடியும் 2013ல் ஆரம்பம் என்ற படம் மூலம் இணைந்திருந்தது.
இந்த வெற்றிக்கூட்டணி தற்போது ஹாட்ரிக் அடிக்க மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த புதிய படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறதாம்.
இப்படத்தை ஐயங்கரன் அல்லது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இவர்களின் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என விஷ்ணுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top