விஜய் தற்போது புலி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிபவர் டி.ஆர்.பாலா.
இவர் 13 என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை சில தினங்களுக்கு முன் இளைய தளபதியிடம் காட்டியுள்ளார்.
விஜய்க்கு இந்த குறும்படம் மிகவும் பிடித்து விட்டதாம், மேலும், நீ பெரிய இயக்குனர் ஆவாய் என்று வாழ்த்தியும் உள்ளார்.
0 comments:
Post a Comment