↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இன்றைய காலகட்டத்தில் இணையத்தளத்தினை பாவிப்பவர்கள் மிகவும் சொற்பமே.
இவ்வாறிருக்கையில் இணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக வேகமாக பணிபுரிவதற்கு குறுக்கு விசை சாவிகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.
அவற்றுள் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள் இங்கே தரப்பட்டுள்ளன.
Alt + D - Cursor இனை Address Bar இற்கு கொண்டு செல்வதற்கு
Ctrl + + or - எழுத்துருக்களின் அளவை பெருப்பித்தல் மற்றும் சிறிதாக்குதல்
Ctrl + 0 - பெருப்பித்த அல்லது சிறிதாக்கிய எழுத்துருக்களை பழைய நிலைக்கு கொண்டு செல்லல்
Backspace or Alt + Left Arrow - முன்னைய இணைப் பக்கத்திற்கு செல்வதற்கு
F5 - இணையப் பக்கம் ஒன்றினை மீண்டும் தோற்றுவிப்பதற்கு
F11 - இணைப் பக்கத்தினை முழுத்திரையில் பார்வையிடுதவற்கு
Ctrl + B - Bookmark
Ctrl + F - Find Box இணை திறந்து Search செய்வதற்கு

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top