↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் கோட்டயாக மாறிய கோயமுத்தூர்! - Cineulagam
என்னை அறிந்தால் படத்தை திரையில் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தமிழகம் முழுவதும் அனல் பறக்கிறது.
அதிலும் கோயமுத்தூர் ஏரியாவில் எப்போதும் அஜித் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும், இந்த முறை முன்பை விட அதிக எதிர்ப்பார்ப்பு இந்த படத்திற்கு உள்ளது.
இதனால், கோயமுத்தூரில் பிரமாண்ட தொகைக்கு இப்படம் விலை போனதாகவும், இதுவரை இல்லாத அளவிற்கு அதிக திரையரங்குகளில் இப்படம் வரவிருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top