↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முத்தக் காட்சியில் நடிக்கிறாரா ஸ்ரீதேவி? - Cineulagam
 

புலி படம் என்றதும் படத்தின் இயக்குனர், யார் யார் நடிக்கின்றனர் என்பது முதல் படப்பிடிப்பு எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது வரை படத்தை பற்றிய முழு தகவல்களை நாம் ஏற்கெனவே அறிந்திருப்போம்.
புலி படத்தின் படப்பிடிப்பு பயங்கரமான கட்டுப்பாடுடன் நடந்து வந்தாலும், படத்தை பற்றிய ஏதாவது ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகிவிடுகிறது. ஸ்ரீதேவி முத்தக் காட்சியில் நடிக்க போகிறார் என தற்போது ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவிக்கும், ராஜாவாக நடிக்கும் சுதீப்பிற்கும் இடையில் தான் அப்படி ஒரு காட்சி வைத்துள்ளார்களாம்.

இந்த காட்சியில் ஸ்ரீதேவி நடிக்க ஒப்புக் கொள்வாரா இல்லையா என்பது தான் தற்போது படக்குழுவினரின் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறதாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top