↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மோகன்லால், ப்ருத்விராஜ், துல்கர் சல்மான் இணையும் படம் - Cineulagam
மோகன்லால் படம் என்றாலே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். தற்போது மோகன்லாலுடன் ப்ருத்விராஜ், துல்கர் சல்மான் இருவரும் இணைந்து ஒரு புதிய படம் நடிக்க உள்ளனராம்.
கனல் என்ற படத்திற்காக தான் இம்மூவரும் இணைகின்றனராம். இவர்களுடன் பத்மகுமார், சுரேஷ் பாபு என பெரிய நடிகர்கள் பட்டாளம் இப்படத்தில் நடிக்க இருக்கிறது.

மலையாள சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியே இப்படத்தை பற்றி தான், ஆனால் இந்த தகவலை பற்றி இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top