↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சம்பளமே வாங்காமல் நடிக்கும் பிரபல நடிகை - Cineulagam
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டி வருபவர் நந்திதா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றிபெருவதால் கோலிவுட்டில் ராசியான நடிகையாகிவிட்டார்.
கவர்ச்சி விஷயத்தில் நோ சொல்லி வரும் நந்திதா சம்பள விஷயத்தில் கறார் செய்வதில்லையாம். என் கண்டிசனுக்கு நீங்கள் ஓகே என்றால் நீங்கள் சொல்லும் சம்பளத்தில் நான் நடிக்க ரெடி என்கிறாராம்.
வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க கதை தேடிவரும் நந்திதாவுக்கு இயக்குனர் ராஜ்மோகன் ஒரு கதை சொன்னாராம். கதையை கேட்டு அசந்துபோன நந்திதா, இக்கதையில் என்னை நடிக்க வைத்தால் நான் சம்பளமே வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top