↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
த்ரிஷாவின் வருங்கால கணவருக்கு கொலை மிரட்டல்! - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் நடந்தது.
மேலும், இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை விலைக்கு வாங்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தினமும் சில மர்ம நபர்கள் தொலைப்பேசியில் சென்னை அணியை வாங்கினால் உன் உயிர் இருக்காது என்று மிரட்டி வருகிறார்களாம்.
இதனால் வருண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top