↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இசை, ஐ, டார்லிங் படத்தின் பாக்ஸ் ஆபிஸ்! முழு விவரம் - Cineulagam


நீண்ட இடைவேளைக்கு பிறகு எப்படியோ இசை படம் கடந்த வாரம் வெளிவந்தது. மேலும், பொங்கலுக்கு வெளியான ஐ, டார்லிங், ஆம்பள ஆகிய படங்கள் இன்றும் வசூலை வாரி குவித்து வருகிறது.
தற்போது சென்னை நகர பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் ஐ படம் தற்போது வரை ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
டார்லிங் ரூ 1.11 கோடி வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம்பிடித்தது. ஆம்பள நல்ல ஓபனிங் இருந்தும் தற்போது ரூ 1.47 கோடி தான் வசூல் வந்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த இசை மூன்றே நாட்களில் ரூ 26 லட்சம் வசூல் செய்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top