↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முதன்முறையாக என்னை அறிந்தால் இசையை வெளியிட்டு சாதனை படைத்த தல ரசிகர்கள் - Cineulagam


தமிழ் சினிமாவில் படத்தின் இசை வெளியீட்டை ஒரு விழாவாக கொண்டாடுவது தற்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இதில் இப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்வர். இதில் விதிவிலக்கா தல அஜித் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பதால் அவரது படவிழாக்கள் மிகவும் எளிமையாகவே நடக்கும்.
ஆனால் இம்முறை படக்குழுவிற்காக எதிர்பார்க்காமல் ரசிகர்களே அவரது என்னை அறிந்தால் படத்தின் விழாவை வெகுவிமர்சையாக சென்னை மற்றும் மதுரையில் கொண்டாடியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top