↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார். இயக்கம் அருண்ராஜ் வர்மா. இசை தமன்.

இந்தப் படத்தில் அனிருத், லட்சுமி மேனன், சங்கர் மகாதேவன், ஹனி சிங், ஆண்ட்ரியா என்று பிரபல தொழில்முறை பாடகர்களையும் அல்லாதவர்களையும் பாட வைத்தனர். முகம் தெரியாத நடிகர்களுக்கு குரல் கொடுக்க அழைத்தாலும் மறுக்காமல் வருகிறவர் சிம்பு. அவரை மட்டும் விடுவார்களா?

சிம்பு குரலில் ஒரு பாடலை சமீபத்தில் ஒலிப்பதிவு செய்தார் தமன். இந்த ஒலிப்பதிவு நடந்த போது பிரசாந்தும் அவருடன் இருந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top