↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சந்தானத்தின் லவுட் ஸ்பீக்கர் இரட்டை அர்த்த காமெடி நாளுக்குநாள் கசப்பாகி வருகிறது. அவரது வசனத்துக்கு விழுந்து விழுந்து சிரித்தவர்களே, போதும்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு சலிப்பாகிவிட்டது. சந்தானத்தின் இடத்தை வேகமாக பிடித்து வருகிறார் சதீஷ்.
 
எதிர்நீச்சல் படத்தில் சிவ கார்த்திகேயனுடன் நடித்த இவர் சுந்தர் சி.யின் ஆம்பள படத்தில் சந்தானத்துடனும் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி டீமின் புதிய படத்திலும் சதீஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
2015 -இல் தனி காமெடியனாக சதீஷ் உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top