↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பொது இடத்தில் தர்ம சங்கடத்திற்கு ஆளான த்ரிஷா! - Cineulagam


த்ரிஷா தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களாக முன்னணியில் உள்ளார். இவரை பற்றி சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக இவரின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி, சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் த்ரிஷா தான் ஹீரோயினாம்.
இப்படத்தில் பிரபுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல் நடிக்கிறார். படக்குழுவிற்கு பிரபு தன் வீட்டில் இருந்து விருந்து வைக்க, த்ரிஷா அதை டுவிட்டரில் தட்டி விட்டார்.
சிறிது நேரம் கழித்து பிரபு ‘பதிலுக்கு நீ கல்யாண விருந்து எப்போ போடுவ. சீக்கிரமே போடுமா' என்று திரிஷாவை பார்த்து தமாஷ் செய்தாராம். பட யூனிட்டார் முன்பு பிரபு இப்படி சொன்னதால் திரிஷாவுக்கு தர்மசங்கடமாகிவிட்டதாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top