↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கவர்ச்சி ஆட்டத்துக்கு பேர் போனவர் முமைத்கான். தெலுங்கில் ஏராளமான படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளதுடன் தமிழில் ‘போக்கிரி‘, ‘மம்பட்டியான்‘, ‘கந்தசாமி‘ போன்ற படங்களிலும் குத்தாட்டம் போட்டார். இவரது ஆட்டத்தை பார்த்து புளித்துபோனதால் ரசிகர்கள் புதிய குத்தாட்ட நடிகைகளுக்கு வரவேற்பு காட்டினர். இதனால் முமைத்கானுக்கு பட வாய்ப்பு குறைந்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் சைபர் ஆகிவிட்டது.

 இழந்த வாய்ப்பை மீண்டும் பெற முடிவு செய்த முமைத் இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டார். அது எடுபடவில்லை. இதையடுத்து கவர்ச்சி போட்டோக்களை இணையதளத்தில் பரவவிட்டார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனாலும் சோர்ந்து போகாமல் கடைசியாக போதை ஏற்றும் வகையில் புதிதாக கவர்ச்சி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுவும் கைகொடுக்கவில்லையென்றால் அவர் மும்பைக்கு மூட்டைகட்டிக்கொண்டு போக முடிவு செய்துள்ளாராம். 
 மும்பையில் செட்டில் ஆகிறார் குத்தாட்ட நடிகை

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top