↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். சீனாவை சேர்ந்தவர். இவரது மகன் ஜெய்சீசான். இவரும் தனது தந்தையை போன்று நடிகராகவும் மற்றும் பாடகராகவும் உள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் பெய்ஜிங்கில் உள்ள வீட்டில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவரது வீட்டில் இருந்து 100 கிராம் ‘மரிஞ்சுனர்’ என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவர் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது, அவர் வீட்டில் போதை பொருள் வைத்திருந்ததற்கான ஆதாரம் சமர்பிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top