↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நேற்றுவரை ஐ- ஜனவரி 9, அஜித்தின் "என்னை அறிந்தால்" - ஜனவரி 14 ஆம் திகதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனா சற்றுமுன்னர் "ஐ" படமும் ஜனவரி 14 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கு.. காரணம் "ஐ" படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சான்று கொடுத்தது தெரிந்ததே, இதற்கு எதிராக "ஐ" படக்குழு Revising Committee க்கு திரும்ப அனுப்பப்போகிறது.. ஆகவே இதற்கு சில நாட்கள் மேலதிகமாக எடுக்கலாம் என்ற சந்தேகத்திலே ஜனவரி 14 இற்கு பிற்போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


இதனிடையே அஜித்தின் "என்னை அறிந்தால்" படமும் அதே நாளில் ரிலீசவதால் பொங்கல் ரேஸ் யுத்தகளமாக மாறும் என்பதில் ஐயமில்லை.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top