↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சில நாட்களின் முன் சர்ச்சைக்குரிய இயக்குனர் ஷங்கரின் "ஐ" படம் பற்றி புகழ்ந்து பல டுவீட்களை பதிவுசெய்திருந்தார். ஐ படத்தில் பணியாற்றிய ஒருவர் கூட இந்தளவுக்கு புகழ்ந்திருப்பார்களோ என்பதே சந்தேகம்! குறிப்பாக வார்த்தைக்கு வார்த்தை ஷங்கரை புகழ்ந்து தள்ளினார். அதுபோக ஷங்கர் , ரஜினி - ஜெயலலிதாவை விட செல்வாக்கு மிக்கவர் என்று டுவீட் பண்ணியிருந்தார். 


ஆனா, பிரச்சினை எப்போ உச்சத்துக்கு போனதெண்டா அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தை மறைமுகமா தாக்கி பேசியபோதுதான்.. ஷங்கர் படத்துக்கு போட்டியா படம் விடுபவர்கள் முட்டாள்கள் என்ற தொனிப்பொருளில் கூடியமை அஜித் ரசிகர்களை எரிச்சலடைய வைத்துவிட்டது. ஆத்திரத்தின் உச்சக்கட்டத்துக்கு சென்ற அஜித் ரசிகர்கள் மோசமாக திட்டத்தீர்த்துவிட்டனர்.. அஜித் படத்தின் வெற்றி எல்லாத்துக்கும் பதில்  கருத்துப்பட பல அஜித் ரசிகர்கள் டுவீட் பண்ணியிருந்தார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top