↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
போஸ்பாண்டி படத்தின் கதையை கேட்டால் இப்படிதான் சொல்கிறார்கள். நயன்தாரா மாதிரி பொண்ணு, நாய் பிடிக்கிறவன் மாதிரி பையன். சுருக்கமாக, அட்டு பையன் லட்டு பொண்ணு.

போஸ்பாண்டி படத்தின் நாயகன் அழகில்லாதவன். நாயகியோ நயன்தாரா மாதிரி பேரழகு. அதற்காக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய முடியுமா. அவரைப் போலவே அழகாக இருக்கும் நேஹா காயத்ரியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அழகில்லாத நாயகனாக இயக்குனர் ராஜா சுப்பையாவே நடித்துள்ளார் (நாயகனாவதற்காகதான் இப்படியொரு கதையை தேர்வு செய்தார்?) கதைப்படி அழகில்லாதவராக தெரிவதற்கு பட்டினி கிடந்து உடம்பை இளைத்து, வெயிலில் காய்ந்து நிறம் கறுத்து நடித்திருக்கிறாராம்.
 
இந்தப் படத்தில் கானா பாலா எழுதி பாடிய, சந்தையில பஜாருல அங்காடியில மார்க்கெட்லஷா பண்ண முடியுமாடா காதல்... என்ற பாடல் யூட்யூபில் வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட்டாகியுள்ளது.
 
பொங்கலுக்கு திரையரங்கில் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top