• facebook
  • twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
  • Dribble
  • Vimeo
  • RSS

Tamil Excellent

Select Menu
  • Home
  • News
    • Indian News
    • Srilankan News
    • World News
    • News in English
  • Cinema
    • News in Tamil
    • News in English
    • கிசு கிசு
    • Actress Hot
  • Actress Hot
    • Actress Hot Photos
    • Actress Hot Video
  • Ajith
  • Vijay
  • Sports
    • News in Tamil
    • News in English
  • Technology
    • Mobile
      • iPhone
      • Android
    • Others
  • Special
  • அந்தரங்கம்
  • About Us
Home » cinema » cinema.tamil » ஏஞ்சலினா ஜோலியின் சில பக்கங்கள்

ஏஞ்சலினா ஜோலியின் சில பக்கங்கள்

↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஏஞ்சலினா ஜோலியின் ‘அன்ப்ரோக்கன்’ திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று வருகிறது. இப்படம் தொடர்பாக விமர்சகர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் 2015-ம் ஆண்டில் பெண்கள் ஆவலுடன் பார்க்கக் காத்திருக்கும் படங்கள் என்ற கட்டுரையை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள படங் களில் ஒன்று ஏஞ்சலினா ஜோலியின் ‘பை த ஸீ.’

இந்தப் படம் இவர் தயாரித்து இயக்கும் மூன்றாம் படம். ‘அன்ப்ரோக்கன்’ படம் திரையரங்குக்கு வருவதற்கு முன்னரே ‘பை த ஸீ’ பட வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஏஞ்சலினா ஜோலி. 2005-ம் ஆண்டில் வெளியான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்’ படத்துக்குப் பின்னர் மீண்டும் ப்ராட் பிட்டுடன் இணைந்து ‘பை த ஸீ’ படத்தில் நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.

திருமணத்துக்குப் பின்னர் இந்த ஜோடி முதன்முறையாகத் திரையிலும் தம்பதியாகத் தோன்றப்போகிறது. ஐரோப்பியத் தீவு நாடான மால்ட்டாவில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றுள்ளது.

இந்தப் படம் பெரிய பட்ஜெட் படமாகவோ ஆக்‌ஷன் படமாகவோ இருக்காது என்றும், ஒரு பரிசோதனைப் படமாகவும் சுதந்திர சினிமா போன்றும் இருக்கும் என்றும் இந்தப் படத்தைப் பற்றி ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார். என்றாலும் இது ஒரு காதல் கதையாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

தம்பதியிடையிலான உறவைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் பல வருடங்களுக்கு முன்னர் ஜோலி எழுதியுள்ளதாகவும், தங்களது திருமண உறவைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாகத் தீவு ஒன்றில் விடுமுறையைக் கழிக்கும் தம்பதி பற்றிய கதையாக இது இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு நாட்டில் 1970களின் மத்தியில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரிக்கும் கதை இது. ரோலண்ட் என்னும் அமெரிக்க எழுத்தாளர் கதாபாத்திரத்தில் கணவனாக ப்ராட் பிட்டும், வனெஸ்ஸா என்னும் நடன மங்கை கதாபாத்திரத்தில் மனைவியாக ஏஞ்சலினா ஜோலியும் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் சுற்றும் இந்தத் தம்பதியரிடையே சச்சரவுகள் ஏற்படும் சூழலில் ஒரு கடற்கரையோர நகரில் தங்குகின்றனர். அப்போது அவர்களிடையே ஏற்படும் உணர்வுபூர்வ நெருக்கம் படத்தில் பேசப்படும் என்கிறார்கள்.

எமிலி டிக்கன்ஸனின் கவிதையான ‘பை த ஸீ’ என்பதிலிருந்து இப்படத்தின் தலைப்புக்கான எண்ணம் ஏஞ்சலினா ஜோலிக்குக் கிடைத்திருக்கலாம். ஏஞ்சலினாவின் நிஜ வாழ்வின் சில பக்கங்களும் இந்தத் திரைக்கதையில் நிழலாகக் காட்சிப்படுத்தப்படலாம் என்பதால் பெண்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் என்பது ஐரோப்பிய ஊடகங்களின் ஊகம்.

Saturday, January 10, 2015
cinema, cinema.tamil
Email ThisBlogThis!Share to XShare to Facebook
Next
Newer Post
Previous
Older Post

0 comments:

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)

Total Pageviews

மேலும் இவ்வார செய்திகள்

  • ▼  2015 (4279)
    • ►  06/21 - 06/28 (4)
    • ►  06/07 - 06/14 (129)
    • ►  05/10 - 05/17 (9)
    • ►  04/26 - 05/03 (105)
    • ►  04/19 - 04/26 (272)
    • ►  04/12 - 04/19 (319)
    • ►  04/05 - 04/12 (390)
    • ►  03/29 - 04/05 (214)
    • ►  03/22 - 03/29 (90)
    • ►  03/15 - 03/22 (226)
    • ►  03/08 - 03/15 (334)
    • ►  03/01 - 03/08 (271)
    • ►  02/22 - 03/01 (157)
    • ►  02/15 - 02/22 (271)
    • ►  02/08 - 02/15 (253)
    • ►  02/01 - 02/08 (215)
    • ►  01/25 - 02/01 (235)
    • ►  01/18 - 01/25 (252)
    • ►  01/11 - 01/18 (225)
    • ▼  01/04 - 01/11 (308)
      • தொலைவிலிருந்தவாறே உங்கள் வீட்டினை கண்காணிக்க
      • படப்பிடிப்பின்போதே பாய்ந்து அடித்த புலி
      • சுனந்தா மரணத்தின் பின்னணியில் "ஐ.பி.எல்" முறைகேடுகள்?
      • தல ஸ்டைலில் "காக்கி சட்டை" ட்ரெயிலர்
      • ராணுவ விமானத்தில் கோத்தபய மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்?
      • இதையேத்தான் அந்த டெய்லரும் சொன்னாரு... கறுப்பு பணத...
      • லிங்கா பிரச்சினையில் சீமானுக்கும் வேல்முருகனுக்கும...
      • இதற்குள்ளே பெருந்தொகைக்கு விலைபோன விஜய்யின் புலி
      • 'ஐ' படத்தில் நடிக்க சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!
      • லிங்கா படத்துக்கு ரஜினி ஏன் கால்ஷீட் கொடுத்தார் - ...
      • த்ரிஷாவிற்கு காத்திருக்கும் நிச்சயதார்த்த பரிசு!
      • மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை திணறடித்த 5 வயது சிறுவன்
      • வருமான வரித்துறை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடுக்கிப்பிடி
      • ‘விஜய் – 58′ படத்தின் தற்போதைய பரபரப்பு தகவல்கள்…!
      • ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் பாபி சிம்ஹா
      • விஜய் ரசிகர்களை தோற்கடித்த அஜீத் ரசிகர்கள்
      • இன்று சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை ஸ்பெஷல்
      • லிங்கா பட விவகாரம் - தொடங்கியது விநியோகஸ்தர்கள் போ...
      • ஏஞ்சலினா ஜோலியின் சில பக்கங்கள்
      • நயன்தாரா மாதிரி பொண்ணு, நாய் பிடிக்கிறவன் மாதிரி ப...
      • திருமண நிச்சயதார்த்தம் - த்ரிஷாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ...
      • கேரளாவை குறிவைக்கும் விஷால்!
      • டுவிட்டரில் விஜய் ரசிகர்களை சீண்டி பார்த்த ப்ரேம்ஜி
      • அஸ்வினை சீண்டிப் பார்த்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்...
      • மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து பிராவோ, பொல்லார்...
      • உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு அனுஷ்காவை கரம்பிடிக...
      • அஜித்தின் "என்னை அறிந்தால்" வியாபாரம் சூடுபிடிக்கத...
      • சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்
      • யார் இந்த மைத்திரி? - ஒரு கண்ணோட்டம்
      • கடைசி நிமிடங்களில் அலரி மாளிகை மோடி மற்றும் ஜோன் க...
      • மஹிந்த ராஜபக்‌ஷ தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார்!
      • பாரிஸில் ஆயுததாரிகளின் பிடியில் சூப்பர் மார்க்கெட்...
      • மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை: ஜனாதிபதி மைத...
      • கீபோர்ட் மற்றும் மவுஸை ஒருங்கே கொண்ட சாதனம்
      • யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய கமெரா
      • அப்பிள் நிறுவனத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
      • இதயத்தை பத்திரமா பாத்துக்கோங்க!
      • தடையை உடைத்த ஐ
      • லிங்காவின் சாவி எடுக்கும் சீன் காப்பிதான்: அசால்டா...
      • மெதுவா பேசினாவே நயன்தாராவுக்கு நல்லா கேட்குமாம்
      • துணை நடிகர்கள் இன்றி வெற்றிபெற முடியாது - கவுண்டமண...
      • அமைராவுடன் என்ன உறவு? தனுஷ் பதில்
      • காஜலைக் காப்பியடித்த தமன்னா!
      • கூகுள் க்ரொமிற்கு போட்டியாக ஸ்பார்டனை களமிறக்கும் ...
      • புலி படத்தில் விஜய் பாடுகிறாரா? தேவிஸ்ரீபிரசாத் பர...
      • அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பிரியங்கா சோப்ரா
      • தயவு செய்து கொடுங்க! சிம்புவிடம் கெஞ்சி கேட்ட பாண்...
      • என்னை அறிந்தால் சஸ்பென்ஸ் உடைந்ததா? அதிர்ச்சியில் ...
      • நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி?
      • சீனா வரை சென்றது விஜய்யின் மாஸ்! வீடியோ உள்ளே
      • ராஜபக்சே பற்றி ஏ.ஆர். முருகதாஸ்
      • ஒரே படத்தில் அஜீத்-சூர்யா-ஆர்யா-ஜெய்
      • விஜய் பாடிய பாடலை பாடி மிரள வைத்த சீன ரசிகர்!!!
      • நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி?
      • இனி அஜித்துடன் செல்ல மாட்டேன்! பயத்தில் அருண் விஜய்
      • என்னை அறிந்தால், தலையின் புதிய போஸ்டர்கள் உள்ளே.
      • மனைவியை கவர மன்மத மந்திரங்கள்
      • புலி தலைப்பை மாற்றப்போகிறார்களா? முழு விவரம்
      • கும்பகோணம் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீது வழக்கு!…
      • தவறான வழியில் சென்ற என்னை திசை திருப்பியவர் கே.பி!...
      • ’நான் ஒரு வட்டத்திற்குள் அடைந்து விட்டேன்’! தனுஷ் ...
      • மேற்கு தொடர்ச்சி மலையில் விஜய் சேதுபதி.
      • மாஸ் (2015) திரைப்படத்தின் புதிய தகவல்கள்…!
      • அந்த மாதிரி நடிங்க! கோபத்தில் ஸ்ரீதேவி!
      • ஐ படத்தின் தடை வழக்கில் புதிய திருப்பம்?
      • அஜீத் - அனிருத் புதிய கூட்டணி...?
      • இந்த பூமியில் எனக்கு மிகப் பிடித்த மனிதர் ரஜினிகாந...
      • உயர்ந்த மனிதர் லாரன்ஸ் ஸ்பெஷல்!
      • தென் ஆப்ரிக்காவில் அஜித் ராஜ்ஜியம்!
      • பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த விஜய்!
      • விஜய்க்கு மகன் சஞ்சய் கூறிய அறிவுரை.
      • அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த
      • லிங்கா நஷ்டம்... ரஜினிக்கு சார்பா தென்னிந்திய நடிக...
      • திட்டமிட்டபடி ’ஐ’ படம் வெளியாகும்: ஆஸ்கர் ரவிச்சந்...
      • முருகதாசின் படத்தில் மங்காத்தா நடிகர்
      • கிரிக்கெட், அரசியலை தொடர்ந்து சினிமாவிலும் சச்சின்!
      • ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் டார்லிங் பட ட்ரைலர்!
      • பிரான்ஸில் மசூதிகள் மீதும் தாக்குதல்
      • கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி
      • பலாப்பழத்தை சுவைப்பீர்களா? இதோ எச்சரிக்கை
      • புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்த...
      • அல்ட்ரா தொழில்நுட்பத்தில் உருவான புதிய வீடியோ கமெரா
      • பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட...
      • நாகார்ஜுனாவுடன் நடிக்கும் படத்துக்காக தெலுங்கு பேச...
      • 13,000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை
      • அறிவித்த தேதியில் ஐ படம் ரிலீஸாகுமா? தயாரிப்பாளர் ...
      • தாக்குதலில் தப்பிப்பது எப்படி? தீவிரவாதிகளுக்கு அல...
      • திருமணத்திற்கு எதிர்ப்பு? அதிர்ச்சியில் உறைந்த த்ரிஷா
      • ஐ படத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்?
      • விஷால்-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்!
      • அஜித்,கௌதம் மேனன் லேட்டஸ்ட்
      • லிங்கா லாபம் தான், ஆனால் மோசடி நடந்துவிட்டது! புலம...
      • நான் பேசினால் உங்களுக்கு என்ன? ஆர்யா நச் பதில்
      • ஐ படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது, இவ்வளவு நேரமா?
      • அதை மட்டும் நிறுத்த முடியாது! த்ரிஷா அதிரடி
      • ரசிகர்களுக்காக வலியை பொறுத்து கொள்ளும் அஜித்!
      • காவலன் கதாநாயகிக்கு திருமணம்!
      • விஜய், அஜித் என அனைவருக்கும் பேவரட் ஹாரிஸ் ஜெயராஜ்...
      • அஜித் மனசு யாருக்கு வரும்! வெளிவந்த மற்றொரு உண்மை
      • ஈஸியா தொப்பையை குறைக்க வேண்டுமா?
  • ►  2014 (3709)
    • ►  12/28 - 01/04 (347)
    • ►  12/21 - 12/28 (336)
    • ►  12/14 - 12/21 (329)
    • ►  12/07 - 12/14 (308)
    • ►  11/30 - 12/07 (307)
    • ►  11/23 - 11/30 (319)
    • ►  11/16 - 11/23 (353)
    • ►  11/09 - 11/16 (247)
    • ►  11/02 - 11/09 (225)
    • ►  10/26 - 11/02 (252)
    • ►  10/19 - 10/26 (177)
    • ►  10/12 - 10/19 (244)
    • ►  10/05 - 10/12 (215)
    • ►  09/28 - 10/05 (38)
    • ►  08/03 - 08/10 (11)
    • ►  07/27 - 08/03 (1)
  • பிரபல்யமானவை
  • வருகை தந்தோர்
  • மேலும் செய்திகள்

பிரபல்யமானவை

  • நடிகை மீனா கவர்ச்சி போட்டோக்கள்...
  • நடிகை ரம்பா படு கவர்ச்சி போட்டோக்கள்...
  • நடிகை ரோஜாவின் படு கவர்ச்சி போட்டோக்கள்...
  • ஜெயா விடுதலைக் கோரி இலங்கை அகதிகள் 2ஆயிரம் பேர் உண்ணாவிரதம்
    கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்...
  • நடிகை சிம்ரன் படு கவர்ச்சி போட்டோக்கள்.. Actress Simran's Very hot photos
  • கவர்ச்சி நடிகை சினேகா கிளாமர் புகைப்படங்கள்
  • நடிகை சங்கவி கவர்ச்சி போட்டோக்கள்..
  • அஜித்தின் ஒரு வார்த்தையால் என் வாழ்க்கை மாறியது – ராகவா லாரன்ஸ்!
  • சுப்பர் சிங்கரில் நடந்த குழப்பம்! உண்மையை மறைத்ததா விஜய் டிவி?
    அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்க கூடிய விஜய் டிவியின் சுப்பர் சிங்கரின் ஜூனியர் 4க்கான இறுதிச்சுற்று நேற்று பிரம்மாண்டமாக நடைபெ...
  • மற்றுமொரு பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ வெளியானது – அல்லாடும் திரையுலகம் (வீடியோ இணைப்பு)
    அண்மைக் காலமாக பிரபல நடிகைகளின் நிர்வாண படங்கள், வீடியோக்கள் வெளிவந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் ...

வருகை தந்தோர்

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top