↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தனக்கும், வருண் மணியனுக்கும் ஜனவரி 23 -ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கயிருக்கிறது என்று த்ரிஷாவே கூறியதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் முழுக்க அதுவே பேச்சாக இருக்கிறது.

இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரண்டு குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என த்ரிஷா கறாராக தெரிவித்துள்ளார்.
 
திருமண நிச்சயதார்த்த பரிசாக த்ரிஷாவுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை வருண் மணியன் பரிசளிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் பிளாக் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் காரை அவர் த்ரிஷாவுக்கு பரிசளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கார் சுமார் 7 கோடி விலைமதிப்புள்ளது.
 
இவர்களின் திருமண தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
திருமண நிச்சயதார்த்தம் - த்ரிஷாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு....?
 























0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top