↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சோனி நிறுவனம் 4K Ultra HD தொழில்நுட்பத்தினைக் கொண்ட வீடியோ கமெராவினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
Sony 4K FDR-X1000V எனப்படும் இக்கமெராவானது செக்கனுக்கு 30 பிரேம்கள் எனும் வேகத்தில் 3840 × 2160 Pixel Resolutionm உடைய வீடியோக்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் 170 டிகிரியில் காட்சிகளை பதிவு செய்யக்கூடியதாகவும் காணப்படும் இக்கமெராவின் விலை வெளியிடப்படவில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top