↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad Asus நிறுவனம் ZenFone 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64 bit Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 16GB, 32GB, 64GB ஆகிய கொள்ளளவுகளை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் 150Mbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தினை மேற்கொள்ளக்கூடிய 4G LTE தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 199 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top