↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் காக்கி சட்டை.

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்க, பிரபு, மனோபாலா, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
துரை செந்தில் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காக்கி சட்டை படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு ஆன்லைனில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்று சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை ஸ்பெஷல் - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top