↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நயன்தாரா பற்றி வந்ததிகளுக்கா பஞ்சம், எப்போதும் அவரை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த முறை கொஞ்சம் டீசன்ட்டான சர்ச்சை தான்.

இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நயன் காது கேளாதவராக நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி அப்படி ஏதும் இல்லை, எதுவாக இருந்தாலும் நாங்களே முறைப்படி அறிவிப்போம் என படக்குழு தரப்பில் கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி? - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top