↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஷால் தற்போது ஆம்பள படத்தின் வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார். இப்படம் இந்த பொங்கலுக்கு வெளிவரவிருக்கிறது.

இதை தொடர்ந்து இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் கமிட் ஆகியுள்ளார்.
ஏற்கனவே விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் வெளிவந்த பாண்டிய நாடு சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
விஷால்-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்! - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top