↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகை த்ரிஷாவின் காதல் விவகாரம் பல்வேறு நேரங்களில், பல்வேறு கோணங்களில் வதந்திகளாக பல வருடங்களாக பேசப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில்தான் அவர் தன்னுடைய திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவித்தார்.
வரும் 24ம் தேதி, தொழிலதிபரும் தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம், நடக்க உள்ளது. சென்னையில் உள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராயிஸ் காரை பரிசளிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
த்ரிஷாவிற்கு காத்திருக்கும் நிச்சயதார்த்த பரிசு! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top