↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் “மேற்கு தொடர்ச்சி மலை” படத்தின் படப்பிடிப்பு தற்போது நான்காவது நாளாக கேரளாவின் மூனாறு பகுதியில் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பை நடத்த இயக்குனர் லெனின் பாரதி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
” மேற்கு தொடர்ச்சி மலை” படத்தில் புது முகங்கள் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
Vijay-Sethupathi

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top