↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இம்மாதம் 29 ஆம் திகதி வெளிவரவிருக்கும் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் "என்னை அறிந்தால்" படத்திற்கான வெளிநாட்டு உரிமங்கள் கிட்டத்தட்ட விற்பனையாகிய நிலையில் சென்னை சிட்டி உரிமையையும் பெரும் தொகைக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எம்.கே.என்டர்பிரைஸ் நிறுவனமே இதற்கான உரிமையை தயாரிப்பாளர் ரத்னமிடமிருந்து வாங்கியிருக்கிறது. எதிர்வரும் ஓரிரு நாட்களில் நாட்களில் தமிழகத்தின் மிகுதி ஏரியா ரைட்ஸ்ஸும் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top