↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் குறித்து நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படத்தின் கதை இது தான் என்று எல்லோரும் ஒரு கதை கட்ட ஆரம்பித்து விட்டனர்.

தற்போது இப்படத்தின் புதுப்போஸ்டர்கள் நெட்டில் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த போஸ்டர் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது போல் தெரியவில்லை.
இப்படத்தில் டேனியல் பாலாஜியும் இருக்கிறார். இவர் படத்தில் இருக்கிறார் என்று எந்த ஒரு பேட்டியிலும் கௌதம் கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போஸ்டரை யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.
என்னை அறிந்தால் சஸ்பென்ஸ் உடைந்ததா? அதிர்ச்சியில் படக்குழு - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top