↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் புலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
சிம்பு தேவன் இயக்கும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பேண்டஸி படமாக உருவாகும் இதில், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப் இவர்களுடன் ஸ்ரீதேவி நடிக்கிறார். படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படம் பற்றி இசையமைப்பாளர் கூறும் போது, புலி படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளது. மூன்று பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன். அதில் ஒரு பாடலின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது.
படத்தில் விஜய், ஸ்ருதி பாடறாங்களான்றத இப்பவே சொல்ல முடியாது. நான் எதையாவது சொன்னால் புலி என்னை வந்து சாப்பிட்டுடும். புலி’ படத்தோட டைட்டிலே ஒரு ஃபயர் மாதிரி பரவிடுச்சி. இது ஒரு வித்தியாசமான படமா இருக்கும். இதுக்கு முன்னாடி இந்த  மாதிரி வேறு எந்தப் படத்துக்கு இசையமைச்சதில்லை. என்னோட பாடல்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கணும்னு நினைச்சிதான் பண்றேன். புலி படத்திற்கு வைரமுத்து சார் தான் பாடல்கள் எழுதறாரு என்று கூறியுள்ளார்.

vijay-devi-sri-prasanth

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top