↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
போலி கமல்ஹாசனுடன் படம் எடுத்துக் கொண்ட விஷால் - Cineulagam


உலகத்தில் ஒருவர் போல் 7 பேர் இருப்பார்கள் என்று நாம் கேள்வி பட்டிருப்போம். இதுவரை யாரும் தன்னை போல் இருக்கும் 7 பேரை பார்த்திருக்க முடியாது.
நம்மை போல் இருக்கும் ஒருவரையாவது பார்க்க முடியும். நாம் இதற்கு முன் பாலிவுட் நடிகர்களை போல் இருக்கும் மற்றொருவரை பார்த்திருப்போம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரையும் அப்படி நாம் பார்த்ததில்லை.
ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக விளங்கும் கமல்ஹாசனை போல் இருக்கும் மற்றொருவரை துபாயில் அடையாளம் கண்டிருக்கிறார் நடிகர் விஷால். அதோடு அவருடன் இணைந்து ஒரு போட்டோவையும் எடுத்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top