↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சுப்ரமணியபுரம் என்ற ஒரே படத்தில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் சசிகுமார். இவர் தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் முடிந்த கையோடு ஏற்கனவே இவர், விஜய்க்கு கூறிய கதையை மீண்டும் எடுத்து தீட்ட உள்ளார். இந்த படம் மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top