↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தனுஷ் மட்டும் போதும்! மனம் திறந்த ஆனந்தி - Cineulagam


தமிழ் சினிமாவிற்கு புதிதாக கிடைத்த பொக்கிஷம் ஆனந்தி. கயல் படத்தில் இவரது நடிப்பை கண்டு பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.
இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் தமிழ் சினிமாவில் யாருடன் நடிக்க ஆசை படுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘தனுஷுடன் ஒரு படத்தில் நடித்தால் போதும், ஆடுகளம் படத்தில் அவரது நடிப்பு மற்றும் நடனம் என்னை வெகுவாக ஈர்த்தது’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top