↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படம் இந்த பொங்கலுக்கு வரும் என படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை வரும் என கூறி வந்தனர்.
தற்போது ட்ரைலர் வருமா? வராதா? என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஏன் என்ன காரணம் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஆனால், சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் இன்று இரவு 12.00 AM மணியளவில் ட்ரைலர் வரும் கூறுகின்றது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.
என்னை அறிந்தால் ட்ரைலர் வருகிறதா? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top