↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நைட் ஷோவில் கலக்க வருகிறார் நயன்தாரா - Cineulagam


வெங்கட் பிரபு இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் மாஸ் படம் ஒரு ஹாரர் படம் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். இந்த படத்திற்கு முன்பே நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வரும் படம் ஹைட் ஷோ.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் பிரவு, பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் இப்படத்தில் ஐந்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் நயன்தாரா. அஸ்மின் சரவணன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாம்.
மேலும் அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top