↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஒன்பதுதாரா நடித்த கிங் குயின் படத்தை இயக்கிய எலி இயக்குனருக்கு அந்த படம் தயாரிப்பில் இருந்தபோது ஒன்பதுதாரா மீது ஒரு கிரக்கம் இருந்துச்சாம். ஆனால் அவரோ எலியை ஒரு பொடியனாகவே பார்க்க, கிரக்கத்தை மறந்து அக்கான்னு அன்பா கூப்பிட ஆரம்பிச்சிட்டாராம். 

அப்புறம் அந்த அக்காவை அப்படியே மெயிண்டையின் பண்ணி தன்னோட திருமண நிச்சயதார்த்தத்தையே நின்னு நடத்துற அளவுக்கு சென்டிமெண்டால் மடக்கினாராம். இப்போது அக்காவின் ரெக்கமண்டேஷனில் தான் கில்லி நடிகரை இயக்கும் வாய்ப்பு எலி இயக்குனருக்கு கிடைச்சிருக்காம். தானே ஹீரோயினா நடிப்பதாக ஒன்பதுதாரா சொன்னதும் கில்லியும் உடனே ஓகே சொல்லிட்டாராம். இம்சை கிங் டைரக்டரின் படம் முடியுறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிட்டு ரெடியாயிடுவாராம் எலி. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top