↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள ரசிகர்களை நேரில் சென்று பார்த்தார்.

தற்போது அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்க இன்று மாலை 4 மணிக்கு ஏற்கனவே ஜில்லா படத்தின் போது பேசிய டுவிட்டர் ஐடியிலேயே பேசவுள்ளார்.அதனால் ரசிகர்களே உங்கள் கேள்விகளுக்காக தான் விஜய் அவர்கள் வெயிட்டிங். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top