இளைய தளபதி விஜய் எப்போதும் சிம்புளாக இருக்கும் மனிதர். அவர் எங்கு சென்றாலும் அமைதியாக நின்று மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதையே பார்த்து ரசிப்பார்.
அந்த வகையில் நேற்று உலக நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு பார்ட்டி நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட விஜய் அனைவருடனும் மகிழ்ச்சியாக பேசி கலந்துரையாடியுள்ளார்.
மேலும் விழாவிற்கு வந்திருந்த எல்லோருடனும் செல்பி எடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
0 comments:
Post a Comment