↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


‘கத்தி’ படத்துக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். சரித்திரக் கதையான இந்தப் படத்திலும், இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ராஜா விஜய், ஒரு விரல் அளவு உயரமே இருக்கும் குள்ள விஜய் - இந்த இரண்டும்தான் விஜய்யின் தோற்றங்கள். இந்தப் படத்திற்காக பிரமாண்ட அரண்மனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ராஜா ராணி’ அட்லி இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இந்தப் படத்தில் தன்னுடைய டார்லிங்கான  நயன்தாராவை நாயகியாக்க முடிவு செய்துள்ளார் அட்லி. ‘கண்டிப்பா நீ தான் ஹீரோயின்’ என நயனிடம் வாக்குமூலமே கொடுத்துவிட்டாராம். ஆனால், விஜய் இதற்கு ஓகே சொல்வாரா?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top