↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உறவினர் வீட்டு சகோதரிகள் பரிணீதி சோப்ரா மற்றும் மனாரா அலைஸ் பார்பி ஹண்டா. இவர்களில் பரிணீதி சோப்ரா ஓரளவுக்கு பேசப்படும் நடிகையாகிவிட்டார். தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். பார்பி ஹண்டா இப்போது தான் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். 

அவர் நடித்துள்ள முதல் படம் ஜித். அனுபவ் சின்ஹா தயாரிப்பில், விவேக் அக்னிஹார்தி இயக்கி இருக்கிறார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அதிக கிளாமராக நடித்துள்ளார் மனாரா. ஏகப்பட்ட முத்தக்காட்சிகள், டாப்லெஸ் போஸ் என தனது முதல்படத்திலேயே ரசிகர்களை கிறங்கடிக்க உள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரில் மனாராவின் கிளாமர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்நிலையில் மனாரவை பாராட்டி இருக்கிறார் பரிணீதி. மனாரா பாலிவுட் சினிமாவில் என்ட்ரியாகி இருப்பது மகிழ்ச்சி, ஜித் படத்தின் போஸ்டரை பார்த்தேன். ரொம்ப செக்ஸியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top