↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரை இதுவரை 2,197,143 பேர் பார்த்துள்ளனர். நேற்றோடு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் 9ம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் 16ம் தேதி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top