↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

nandhitha
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் புலி. பேண்டஸி படமான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரு நாயகிகள் நடிக்கிறார்கள்.

அதோடு ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் இவர்களுடன் பல்வேறு காமெடி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்டகத்தி புகழ் நந்தித்தாவும் புலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top