↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ண தொடர் முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட ஐசிசி. கனவு அணியில் இந்திய வீரர் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை.
ஆனால் மேற்கிந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா அறிவித்துள்ள அணியில் இந்திய வீரர்கள் 3 பேர் இடம் பிடித்துள்ளனர்.
லாரா அணியில் இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி, ஷிகர் தவான், பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மெக்குல்லம், இலங்கை வீரர் சங்கக்காரா, தென் ஆப்பிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ், அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்து பந்துவீச்சளார் டிம் சவுத்தி, தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top