↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சூப்பர் ஸ்டார் புகழ் கடல் கடந்து வெளிநாடு வரை சென்று விட்டது. தற்போது லிங்கா படத்தின் போஸ்டர் 4 தினங்களில் என்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டரின் கீழ் ஒரு வெளிநாட்டு பெண், யார் இவர்? இவரை பார்க்கும் போது எந்திரன் படத்தில் வரும் ரோபோட் போல் உள்ளது என்று கூறியுள்ளார்.இதற்கு ரஜினி ரசிகர்கள் உடனே அவர் தான் எங்கள் நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று பதில் அளித்துள்ளனர். எது எப்படியோ சூப்பர் ஸ்டார் புகழ் சிட்டியாக உலகம் முழுவது பரவியுள்ளது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top