↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமன்னாவுக்கு என்ன பயமோ? கன்னட படங்கள் என்றாலே தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறார். சமீபத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கும் படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து அவரை அணுகினார்கள். புதிய படம் என்றதும் கதை கேட்க ஒப்புக்கொண்டார். ஆனால் கன்னட படம் என்று தெரிந்ததும் ‘இப்ப கால்ஷீட் இல்லீங்க' என்று நழுவிவிட்டார். 

இப்படி எஸ்ஸாவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே நிறைய முறை கன்னடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை ஏற்க மறுத்திருக்கிறார். மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருவதால் கன்னடத்தில் நடிக்க முடியவில்லை என அவரது தரப்பில் காரணம் சொல்லப்பட்டாலும் அங்கு தரப்படும் சம்பளம் தனக்கு கட்டுப்படியாகாது என்பதாலேயே தமன்னா நழுவிவிடுவதாக கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top