↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கணினி பாவனையாளர்கள் இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் தொடுகை(Touch) தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
கீபோர்ட் வடிவமைப்பில் புதிய தலைமுறைத் தொழில்நுட்பமாகக் கருதப்படும் இக்கீபோர்ட்டில் 101 சாவிகள் காணப்படுகின்றன.
அனைத்துவிதமான இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளுடன் இதனை பயன்படுத்த முடியும்.
99 பவுண்ட்ஸ்கள் பெறுமதியான இக்கீபோர்ட் தொடர்பான தகவல்கள் தற்போது நிதி திரட்டல் மற்றும் விளம்பரப்படுத்தலின் பொருட்டு Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top