↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஞ்சலிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் சதீஷ் - வீடியோ உள்ளே - Cineulagam


தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ். சமீபத்தில் இவரை பற்றி ஒரு ஸ்வரசயமான கிசு கிசு வந்தது, அதாவது இவரும் நடிகை அஞ்சலியும் காதலர்கள் என்றும் ரகசியமாக திருமணம் கூட செய்து கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது .
இதை அறிந்த சதீஷ் உடனே இதில் துளியும் உண்மை இல்லை அஞ்சலியை நான் நேரில் கூட பார்த்தது இல்லை அதனால் தயவு செய்து இந்த அஞ்சலி கிசு கிசுக்கு இறுதி அஞ்சலி செலுத்திடுங்கள் என்றார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top