↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நாளை ஐ பட ரசிகர்களுக்கு விருந்து - Cineulagam


தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருந்து வரும் படம் ஐ. விக்ரம், எமி ஜாக்சன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி இதுவரை 9 மில்லியன் ரசிகர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். டீஸரிலேயே சாதனை படைத்த ஐ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதோடு டிரைலரின் நேரம் 2 நிமிட என்று கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top