மணிக்கு 1000 மைல் வேகத்தில் பயணிக்கும் Bloodhound கார் தொடர்பான தகவல்கள் கடந்த காலங்களில் வெளியாகிருந்தன.
இந்நிலையில் இந்த காரிற்கான ரொக்கட் ரக இயந்திரத்தை வடிவமைத்து கொடுத்த நிறுவனமான Nammo இனால் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இயந்திரம் இயங்கி 10வது செக்கனில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதற்கான காரணங்கள் அறியப்படாத போதிலும் இப்பரிசோதனையின் போது 3 தொன் உந்தத்தை இயந்திரம் பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மணிக்கு 700 மைல் வேகம் கொண்ட இயந்திரத்தை உள்ளடக்கி 2015ம் ஆண்டில் மீண்டும் சோதனை முயற்சியை மேற்கொண்டு பின்னர் 2016ம் ஆண்டில் மணிக்கு 1000 மைல்கள் வேகத்தில் செயற்படக்கூடிய இந்திரத்தைக் கொண்டு சோதிக்கப்படவுள்ளது.
|
ரொக்கட் வேக கார் பரிசோதனை தோல்வி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.