↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எஸ்.பி.ஜனநாதன் யுடிவியுடன் இணைந்து தயாரித்து இயக்கி வரும் புறம்போக்கு படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூஸிக் வாங்கியுள்ளது.
 
விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நடித்து வரும் இந்தப் படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசையமைக்கிறார். இது அவரது முதல்படம். அறிமுக இயக்குனரின் இசை என்றாலும் ஜனநாதனின் படம் என்பதாலும், ஆர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் இருப்பதாலும் ஆடியோ உரிமையை சோனி கைப்பற்றியுள்ளது.
 
ஜனவரி மாதம் 7 -ஆம் தேதி பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top